worship the humanity
In the modern world percentage of aged people keeps on increasing due to advancement in health science. An estimated 8% of the Indian population at present are senior citizens – above 60 years of age. By 2025, the expected percentage of senior citizens is around 18% and by 2050, the projection is one-third.
These days, very few elders are blessed to live happily in the midst of their children and grand children. Further, the inability to have spacious houses in urban areas have slowly transformed the younger generation to look upon the elderly as a burden. Most of the elders have lost the respect and being subjected to mental abuses are reported frequently.
Developed countries have good social security schemes and run a network of homes of different categories for the senior citizens. Though India formulated a national policy on old people and a plan of action in 1999, it is anybody’s guess on its implementation. Naturally, Homes for the aged are fast becoming a reality now. Individuals, individual organisations and Trusts like our Aarathy with a feel of social commitment are presently engaging themselves in establishing such Homes.
Parthasarathy had been helping several Homes for Aged around this Velachery, Chennai area and dreamt about having his own Home for Senior Citizens especiall who are bed ridden, where extra care is required. At anaffordable costs by their blood relations/ other relatives the elders live here with peace in mind. Monthly fee is fixed just to sustain the day today care for the Home.
Destituted and deprived men and women are also taken care by the Home. To take care of these category people we seek sponsors/donations from kind peoples and organisations.


Record of Memories...Surya & Sarathy with inmates
(2009)
Contact for more info:
94449 04947;
8122 002261
(0091) 044 2245 6596
Dr.C.R. Suriyakumar
info@aarathy.org;
suryakmr@gmail.com
எங்கள் முதியோர் இல்லம்
அன்பினால் இல்லம் கட்டி
அன்பினால் உள்ளம் தொட்டு
அன்பை தந்து இன்பம் வாங்கும்
பின்னிக்கோர்த்த புதுஉறவுகள் – இது
துன்பம்தீர வழிகாட்டும் இதயவாசல்!
வாழ்வை வாழ்ந்து முடிக்கையில்
பழுத்த இலைகளுக்கு புதுசுவாசம் !
வாயர சிரித்து ஆழ்ந்து உறங்கி
மனமகிழ்ந்து வயிறு நிறைந்து
மதிப்புடன் கிடைக்கபெறும் புதுப்பாசம் !
வாழ்ந்து ஓய்ந்த வயதில் எமக்கு
சுதந்திரம் சுவாசிக்க
நிரந்தர வசந்தகாலம் !
மனதிற்கு உவந்த காலம் !
ஸ்வரங்களும் இசைந்து – எம்
ஸ்ருதி மீண்டகாலம் !
ரத்தஉறவுகளுக்கு பின்வந்த
புத்தம்புது மனிதர்கள் !
மனிதநேயம் நிறைந்த
புனிதம்சேர் புதுஉலகு ! – இது
இதயவாசலுக்குள் ஒரு சொர்க்கலோகம் !
வாழ்த்த வேண்டி வாய்க்கு வந்த
வாழ்த்துப்பா அல்ல – இது மறுக்கப்பட்ட
எங்களின் இரண்டாம் வாழ்வுப்பா !
என் கதை
என்கதைக்கு முன்னால் ஒரு
விடுகதை கேளுங்கள் – ‘அந்த
பழைய வீட்டில் பத்து சொந்தம்
புதிய வீட்டில் நூறு சொந்தம்’
பதில் தெரியுமா? – அதுதான் என்
சொந்தக்கதை - இல்லத்திற்கு
நொந்து வந்து சேர்ந்த கதை !
சிந்தை மகிழ வாழும் கதை !
சிறுமை அளித்த சிந்தனைகளால்
வெறுமைகளில் கருப்பு கனவுகள் அன்று !
சிறு வண்ண கனவும் நனவாகிறது இன்று !
படுக்கையிலே வீழ்ந்து விட்டால்
பாசம் மாய்ந்து போனதோ ?
இரு தலைமுறையை வளர்த்த எமக்கு
இருப்பு எங்கோர் வீட்டிலோ ?
இனித்துக்கசந்த குழந்தைகளே
இளமை முதுமை பொதுவானது !
எமக்கு கொள்ளிவைத்தபின்
உமக்கு இந்த இல்லத்தில்
இறுதிநாட்களுக்கு முன்பதிவு செய்க !
அன்பால் நனைந்த
எம் நினைவுகளின் மிச்சங்கள்
இங்கு சுதந்திரமாக சுற்றிவரும் !
யாம் பெற்ற இன்பம் பெருக எம்மக்கள் !
- சூரியகுமார்
We are searching a New place |